சமாஜ்வாடி கட்சி தலைவரும் மூத்த நடிகையுமான ஜெயா பச்சன் டெல்லி கான்ஸ்டிடியூஷன் கிளப்புக்கு சென்றார். அப்போது ஒருவர் ஜெயா பச்சனுடன் செல்பி எடுக்க முயன்றதாக தெரிகிறது. இதனை பார்த்ததும் ஜெயா பச்சன் அந்த நபரை தள்ளி விட்டார்.
மேலும் செல்பி எடுப்பது தொடர்பாக பேசி அவரை திட்டியதாக தெரிகிறது. இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஜெயா பச்சனின் நடவடிக்கையை பலரும் விமர்சித்து அவருக்கு எதிராக சோசியல் மீடியாவில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Jaya Bachchan yet again pushes away a man asking for a selfie. From Parliament to public events, the scowl, the snaps, the shove, it’s always the same. Is it arrogance, irritation, or just her default mode? Only she can tell. pic.twitter.com/LtSGxMOCGU
— Bipin Kumar Singh (@BipinAndSingh) August 12, 2025
