முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் சிலை நிறுவப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் வி.பி.சிங்கிற்கு சிலை அமைக்கப்படும் என கடந்த ஏப்ரல் 20-ம் தேதி சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இன்று விபி சிங் பிறந்த நாளை முன்னிட்டு அதனை கொண்டாடும் விதமாக தமிழகத்தில் அவருக்கு சிலை நிறுவப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
வி.பி.சிங் சிலை…. தமிழக முதல்வர் ஸ்டாலின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!
Related Posts
நீ எல்லாம் ஒரு பெண்ணா…? உனக்கு எதுக்கு அரசியல்… TVK அக்கா வைஷ்ணவிக்கு நேர்ந்த அவமானம்… விஜய் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு…!!!
தமிழக வெற்றி கழகத்தில் இருந்து வைஷ்ணவி விலகுவதாக அறிவித்துள்ளார். இவர் சமூக வலைதளத்தில் தமிழக வெற்றி கழகம் குறித்து மிகவும் புகழ்ச்சியாக பேசி வந்ததோடு தமிழக வெற்றி கழகத்தில் எப்படி இணைவது என்பது குறித்தும் விளக்கம் கொடுத்து வந்தார். இவரை TVK…
Read more“2026 தேர்தலில் வேட்பாளர்கள் தேர்வு”… அமைச்சர்களுக்கு செக் வைத்த ஸ்டாலின்… இனி சென்னையில் இருக்கக் கூடாது… அதிரடி தீர்மானம்…!!!
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தின் போது பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி திராவிட மாடல அரசின் ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மக்களின் மகத்தான பேரன்பைப் பெற்ற ரோல்…
Read more