நடிகர் விஜய் “தமிழக வெற்றி கழகம்” என்ற பெயரில் கட்சி ஆரம்பித்துள்ளார். இந்த செய்தியை கேட்டு மகிழ்ச்சியடைந்த மூதாட்டி ஒருவர், விஜய் நிச்சயமாக வெற்றி பெறுவார் என கூறியுள்ளார். மேலும் தமிழகமும் நல்லா இருக்கு, வெற்றியும் நல்லா இருக்கு, கழகமும் நல்லா இருக்கு என அவர் கூறியுள்ளார்.

மேலும் விஜய்யின் கட்சி அலுவலகம் எங்க இருக்குன்னு சொல்லுங்க நான் முதல் ஆளா உறுப்பினரா சேர்ந்து 1000 பேரை ஒரே வாரத்தில் உறுப்பினரா சேர்த்து காட்டுறேன் என அந்த மூதாட்டி கூறியுள்ளார். இந்நிலையில் அவரின் இந்த பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது.