திமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக அறிக்கை வெளியானது. இதனிடையே விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் விஜயகாந்த் மறைவுக்கு எக்ஸ் வலைதளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் விஜயகாந்த் அவர்களது மறைவு தமிழ் சினிமாவுக்கும் தமிழ்நாடு அரசியலுக்கும் பேரிழப்பு என்று குறிப்பிட்டுள்ளார்.

https://twitter.com/thirumaofficial/status/1740215523785544069