ஈரோடு மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் பவானி, மொடக்குறிச்சி, காஞ்சிக்கோவில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பவானி புதிய பேருந்து நிலையம், சாமிநாதபுரம், கருக்கம்பாளையம், ஊத்துக்குளி போன்ற பகுதிகளில் போதைப்பொருட்களை விற்பனை செய்த பவானி காமராஜர் நகரை சேர்ந்த மலர்விழி, ஊத்துக்குளி பகுதியை சேர்ந்த முருகேசன், கருக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த லோகநாதன், சாமிநாதபுரம் பகுதியை சேர்ந்த காமராஜர் ஆகிய நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்கள் வைத்திருந்த பான் மசாலா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
ரோந்து பணியில் போலீசார்…. தடையை மீறி போதை பொருள் விற்பனை…. பெண் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு….!!
Related Posts
“அனுமதி இல்லாம எப்படி நடத்துறீங்க!”.. சிவகங்கையில் 16 மழலையர் பள்ளிகளை மூட அதிரடி உத்தரவு… கலெக்டர் கடும் நடவடிக்கை..!!!
சிவகங்கை மாவட்டத்தில் எந்தவிதமான முறையான அனுமதிகளும் பெறப்படாமல், அரசு விதிமுறைகளைக் காற்றில் பறக்கவிட்டுச் செயல்பட்டு வந்த 16 தனியார் மழலையர் பள்ளிகளை உடனடியாக மூட மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் அவர்கள் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். மழலையர் கல்விக்கான அடிப்படைத் தரங்களோ அல்லது தகுதியான…
Read more“ஒருவர் உயிரிழந்தாலும் சும்மா விட மாட்டோம்!”… அரசுப் பள்ளி மாணவன் பலி விவகாரத்தில் அதிரடி விளக்கம்.. ஈரோடு ஆட்சியர் கந்தசாமியின் பகீர் பேட்டி..!!!
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள அரசுப் பள்ளியில் பயின்று வந்த மாணவன் ஒருவன் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கிப் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக் கட்டிட வளாகத்தில் நடந்த இந்த விபத்து குறித்துத் தகவலறிந்து…
Read more