குட்கானில் உள்ள ரெயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவையில் ஒப்பந்த அடிப்படையில் 31 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி : ப்ராஜெக்ட் லீடர், டீம் லீடர், டிசைன் நிபுணர், ரெசிடென்ட் இன்ஜினியர், இன்ஜினியர்
கல்வித்தகுதி: பணி அனுபவத்துடன் டிப்ளமோ, சிவில் இன்ஜினியரிங் இளங்கலை பட்டம்
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 16-04-2024.
கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடலாம்.