இந்திய சந்தையில் தன்னுடைய புதிய ஸ்மார்ட் வாட்ச் மாடலை Noise நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட் வாட்ச் Noise colorfit chrome என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் 1.5 inch AMOLED Display, 600 nits brightness, Bluetooth calling மற்றும் உடல் ஆரோக்கிய அம்சங்கள் உள்ளன.

இது Stainless steel மற்றும் Alloy மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 10 Contact-களை சேமித்துக் கொள்ளும் வசதி உள்ளது. Noise Colorfit Chrome Smartwatch 100-க்கும் அதிக Sports modes-களை கொண்டுள்ளது. மேலும் Always On Display, In-built microphone, speaker போன்ற வசதிகள் உள்ளன. 5 நாட்களுக்கு Battery backup வழங்கும் திறன் கொண்டுள்ளது. இதன் விலை ரூ. 4, 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது Light Midnight Gold, Elite Black மற்றும் Elite Silver ஆகிய நிறங்களில் கிடைக்கும்.