சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவர் சபரீஷ் என்பவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாணவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கு முன்னதாக பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் நடந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. அப்படி இருக்க தற்போது இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விடுதியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
