இன்றைய காலகட்டத்தில் இணையத்தில் தினந்தோறும் புது விதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக குழந்தைகளின் வீடியோக்களுக்கு பஞ்சமே இல்லை. அதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. குறிப்பாக தற்போது பள்ளிகள் திறந்த பிறகு பள்ளியிலும் சரி வீட்டிலும் சரி குழந்தைகள் செய்யும் அட்டகாசத்திற்கு அளவே இல்லை. தினம்தோறும் இது குறித்த வீடியோக்கள் ஏதாவது ஒன்றை வெளியாக்கி கொண்டு தான் இருக்கின்றன.

அதன்படி தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் பள்ளியில் சிறுமி ஒருவர் அழுது கொண்டிருக்கும் போது ஆசிரியர் அழ வேண்டாம் என்று கூறுகிறார். அதற்கு சிறுமி நான் அழவில்லை என்று கூறி கியூட்டாக ரியாக்சன் கொடுக்கிறார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பலரின் மனதையும் கொள்ளையடித்துள்ளது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

ᦓ᭙ꫀꫀꪻꪗ ꪻꪊꪀꫀᦓ இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@sweetytunes)