இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் தினம் தோறும் பொதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோக்களுக்கு பஞ்சமே இல்லை. இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் இரண்டு எருமை மாடுகள் பக்கம் பக்கம் செல்ல அந்த இரண்டு எருமை மாடுகள் மேல் வையாரமாக நாய் ஒன்று சவாரி செய்து வருகிறது. இந்த வீடியோ தற்போது வெளியாகி அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளது.