மிதுனம் ராசி அன்பர்களே,

இன்று யாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். உங்கள் புகழ் கூடும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ஆதாயம் கிடைக்கும். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றியை கொடுக்கும். வீடு மாற்றம் இடமாற்றம் போன்றவை ஏற்படும். மனதை போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம். சரி எனப்படுவதை செய்யுங்கள்.

குடும்பத்தினரிடம் ஆலோசிப்பது நல்லது. மனதில் தன்னம்பிக்கை ஏற்படும் நலம் தரும் வேலைகளில் ஈடுபடுவீர்கள். நல்ல மனிதர் என்ற பெயர் கிடைக்கும். மற்றவருடைய கடனுக்கு பொறுப்பேற்க வேண்டாம். உங்கள் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டிருப்பது நல்லது. தந்தையிடம் ஏற்படும் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பெண்கள் மற்றவர்களுக்கு உதவி செய்து கொடுப்பீர்கள். ஆசைப்பட்ட பொருளை வாங்க முடியும்.

கனவுகள் நினைவாகும். இன்று மாணவர்கள் எதிலும் குழப்பம் அடைய வேண்டாம். கல்வியில் உங்களுக்கு பிரச்சனை இருந்தால் ஆசிரியரிடம் கேட்டு குழப்பங்களை சரி செய்து கொள்வீர்கள். இன்று எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அண்ணமாக வைத்துவிட்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிஷ்ட எண்: இரண்டு, ஐந்து மற்றும் ஏழு

அதிஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்