மத்திய அரசின் பல்வேறு துறைகள் மற்றும் நிறுவனங்களில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர் பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சிவில் மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்ரிக்கல் ஆகிய பிரிவுகளில் டிகிரி அல்லது டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் : ரூ.35,400 – ரூ.1,12,400. தகுதி உள்ளவர்கள் ssc.gov.in என்ற இணையதளத்தில் ஏப்ரல் 18ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
மத்திய அரசுப் பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… மிஸ் பண்ணிடாதீங்க….!!!!
Related Posts
ரயில்வேயில் 1,113 பணியிடங்கள்… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. உடனே முந்துங்க….!!!
தென் கிழக்கு ரயில்வேயில் காலியாக உள்ள பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி பிட்டர், வெல்டர், எலக்ட்ரீசியன் மற்றும் மெக்கானிக் உள்ளிட்ட 1,113 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் வருகின்ற மே மாதம்…
Read moreமாதம் ரூ.56,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!
மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) ஆனது அகில இந்திய அளவில் உள்ள பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நிறுவனம்: CRPF காலியிடங்கள்: 89 பணி: உதவி கமாண்டன்ட் சம்பளம்: மாதம் ரூ.56,100 கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம்…
Read more