அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள தற்காலிக மருத்துவர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் 2553 மருத்துவர்களுக்கான காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மருத்துவத்துறையில் எம்பிபிஎஸ் முடித்து தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்தவர்கள் mrb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மாதம் சம்பளம் ரூ.57,100 – ரூ.1,77,500 வரை வழங்கப்படும்.