பானி பூரி அறிமுக நாளான இன்று சிறப்பு doole ஐ கூகுள் வெளியிட்டுள்ளது. பொதுவாகவே சிறப்பான நாட்கள் மற்றும் பிரபலங்கள் கௌரவிப்பு உள்ளிட்ட பல நாட்களில் google பிரத்தியேகமாக டூலை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று பாணி பூரி அறிமுகமான நாளை கொண்டாடும் விதமாக புதிய doodle ஐ வெளியிட்டுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு இதே நாளில் மத்திய பிரதேசம் மாநிலத்தில் பணிபுரி அறிமுகமானது. அன்றைய நாள் 51 வகையான பானி பூரி தயாரிக்கப்பட்டு உலக சாதனை படைத்தது. இன்று உலகம் முழுவதும் எங்கு பார்த்தாலும் பாணி பூரி கடைகள் நிரம்பி வழிகின்றன. இந்த நாளை கொண்டாடும் விதமாக இன்று கூகுள் புதிய doodle ஐ வெளியிட்டுள்ளது.