தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் அனைத்து பெண்களும் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். பட்ஜெட்டில் பட்டியலின பெண்கள் மட்டும் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அனைத்து பெண்களும் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.