மலைப்பகுதிகளில் பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து சேவை நாளை உதகையில் தொடங்கப்படவுள்ளது. இத்திட்டம் படிப்படியாக அனைத்து மலைப்பிரதேசங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். நகரங்களுக்குள் இயக்கப்படும் பேருந்துகளில் தற்போது மகளிர் கட்டணமில்லாமல் பயணித்து வருகின்றனர். இதனை விரிவு செய்யும் விதமாக மலைப் பகுதிகளிலும் கட்டணமில்லா பேருந்து சேவை அறிமுகப்படுத்தப்படுகிறது
பெண்களுக்கு நாளை முதல் இலவசம். தமிழக அரசு அறிவிப்பு…!!!
Related Posts
இந்த வாகனங்களுக்கு மட்டும் இ-பாஸ் தேவையில்லை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!
நீலகிரி மாவட்ட பதிவெண் (TN43) கொண்ட வாகனங்கள் உதகை செல்ல இ-பாஸ் தேவையில்லை. வெளி மாவட்ட வாகனங்களை நீலகிரி மாவட்டத்துக்கு மாற்றம் செய்திருந்தால் உரிய ஆவணங்களை அளித்து இபாஸ் பெறலாம் என வட்டார போக்குவரத்து அலுவலர் தகவல் வெளியிட்டுள்ளார். அதிகரித்து வரும்…
Read moreஉணவு கலப்படம் குறித்து புகார் தெரிவிப்பது எப்படி?…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!
உணவுப் பொருட்களில் கலக்கப்படும் கலப்படங்கள் குறித்த போதிய விழிப்புணர்வு மக்களுக்கு தேவைப்படுகின்றது. கலப்படம் செய்பவர்கள் புதிது புதிதாக யோசித்து கலப்படம் செய்து கொண்டு இருக்கின்றனர். அவர்கள் செய்வது தவறு என்பது தெரியாமலேயே இதனை செய்து கொண்டிருக்கின்றனர். உணவில் கலப்படம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால்…
Read more