ஈரான் தனது ராணுவ பலத்தை உலகிற்குப் பறைசாற்றும் வகையில், பூமிக்கு அடியில் கட்டப்பட்டுள்ள ராட்சத ஏவுகணை மற்றும் டிரோன் தளத்தின் அதிர்ச்சியூட்டும் காட்சிகளை வெளியிட்டுள்ளது.
இந்த ரகசிய அண்டர்கிரவுண்ட் தளத்தில் அதிநவீன ஏவுகணை ஏவுதளங்கள், சக்திவாய்ந்த ட்ரோன்கள் மற்றும் ராக்கெட் லாஞ்சர்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ள காட்சிகள், ஈரான் எந்த அளவிற்கு ராணுவ ரீதியாகத் தயாராக உள்ளது என்பதைக் காட்டுகிறது.
Iran releases footage of its drone arsenal and launches towards US-Israeli targets in the region.
Follow https://t.co/B3zXG73Jym pic.twitter.com/FbUcK8CtqL
— Press TV 🔻 (@PressTV) March 2, 2026
இந்த வீடியோ தற்போது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
ஏற்கனவே பல நாடுகள் ஈரானின் ஆயுத பலத்தைக் கண்டு அஞ்சி வரும் நிலையில், இந்த ரகசிய தளம் குறித்த காட்சிகள் உலக நாடுகளை உற்றுநோக்க வைத்துள்ளது.
