நாடாளுமன்ற தேர்தல் தேதி நெருங்கி வரும் சூழலில், பிரதமர் மோடி மீண்டும் தமிழ்நாடு வர உள்ளதாக தகவல் வெளியானது. பிரதமர் மோடி கடந்த வாரம் தமிழ்நாட்டிலுள்ள சென்னை நந்தனத்தில் உரையாற்றிய நிலையில், மீண்டும் 15 ஆம் தேதி தமிழ்நாடு வரவுள்ளதாக தகவல் வெளியான நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் 15 ஆம் தேதி, பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை தரவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், வரும் 19ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்படுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.