சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஒரு முதியவர், போன் பேசிக்கொண்டே சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இருவர், இருசக்கர வாகனத்தில் அவரைப் பின்தொடர்ந்து வந்துள்ளனர்.
கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த முதியவரின் கையில் இருந்த செல்போனைப் பறித்துக்கொண்டு அவர்கள் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.
ஒரு மாத உழைப்பில் வாங்கிய போனைப் பறிகொடுத்த அந்த முதியவர், என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்ற காட்சி பார்ப்போரை வேதனை அடையச் செய்தது.
जिसका फ़ोन नहीं महीने भर की कमाई गई हो उसे रात भर नींद नहीं आई होगी। pic.twitter.com/BJpYxfN9fa
— Vatsala Singh (@_vatsalasingh) May 3, 2026
“>
ஒரு ஏழையின் வியர்வை கலந்த சம்பாத்தியம் இப்படி அநியாயமாகத் திருடு போனது அந்த முதியவருக்கு அன்று இரவு தூக்கத்தையே பறித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
