லைக் தெரபி மாஸ்க்கை முகத்தில் 15 முதல் 25 நிமிடங்கள் வரை வைத்திருந்தால் நல்ல பலன் கிடைக்கும். எந்த வலியும், முயற்சியும் பிரச்சனையும் இல்லாமல் முகத்தில் பொழிவை பெற முடியும். இந்த முகமூடியின் உதவியுடன் நீங்கள் 7 வண்ணங்களில் சிகிச்சை பெற முடியும். வண்ணங்களை மாற்றுவதற்கு ரிமோட் மூலம் மாற்றலாம். ஒவ்வொரு நிறமும் வெவ்வேறு பிரச்சனைகளை நீக்குகின்றது. இந்த சாதனம் வீட்டில் இருந்தால் ஹோம் ஸ்பாவை ஒருவர் அனுபவிக்கலாம். இதன் விலை 169 டாலர்கள் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 14083 ஆகும்.