
பொதுவாக இன்றைய காலகட்டத்தில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் வீடியோக்களுக்கு பஞ்சமே இல்லை. விலங்குகள் செய்யும் சேட்டை அளவுக்கு மீறிய சிரிப்பை ஏற்படுத்தும். இதனை ரசிப்பதற்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் கம்பீரமாக நின்ற தாயை ஒரு நிமிடம் நிலை தடுமாற வைத்துள்ளது குட்டி புலி. இதில் நடந்த நகைச்சுவை என்னவென்றால் வெளியே தாய் புலி நின்று கொண்டிருக்க அதனை அவதானிக்காத குட்டி புலி திடீரென குதித்து வெளியே வந்துள்ளது. அதனால் நொடிப்பொழுதில் பயந்து போன தாய் நிலை தடுமாறு கீழே அமர்ந்துள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Baby tiger sneaks up on its mom.. 😂 pic.twitter.com/bB5KIkD8q2
— Buitengebieden (@buitengebieden) July 27, 2023