இந்தியாவின் முன்னணி அரசு வங்கியில் ஒன்றான ஐடிபிஐ வங்கி அதிக வட்டி வருமானத்தை பெறுவதற்கான வாய்ப்பை பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது. இதற்காக இரண்டு சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டங்களை அறிவித்துள்ளது. அதாவது 375 நாட்கள் அம்ரித் மஹோத்சவ் எஃப்டி மற்றும் 444 நாட்கள் அம்ரித் மஹோத்சவ் எப்டி என்ற சிறப்பு திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் 2023 ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை பிக்சட் டெபாசிட் திட்டத்தில் பெரும் வருமானத்தை பெற்றுக் கொள்ளலாம்.

இந்த திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 7.60 சதவீதம் வட்டி கிடைக்கும். அம்ரித் மஹோத்சவ் FD 375 நாட்களுக்கு 7.60 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. எனவே, அம்ரித் மஹோத்சவ் எஃப்டி திட்டம் 444 நாட்களுக்கு ஆண்டுக்கு 7.65 சதவீத வட்டியை வழங்கும்.  இதனால் வாடிக்கையாளர்கள் பயனடைந்து வருகின்றனர்.