சிம்பு நடிப்பில் கடந்தாண்டு வெளியான ‘பத்து தல’ படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய சரவணன் (VJ) காலமானார். கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவு காரணமாக உயிருக்கு போராடி வந்த அவருக்கு, நடிகர் சிம்பு உடனடியாக மருத்துவ செலவுக்காக ₹1 லட்சம் கொடுத்து உதவினார். தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது சினிமா வட்டாரத்தில் பல பிரபலங்களையும் நடிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது