
தமிழகத்தில் உள்ள அனைத்து பத்திரப்பதிவு அலுவலகங்களிலும் இன்று கூடுதல் டோக்கன் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. முகூர்த்த தினம் என்பதால் அதிகமானோர் பதிவுக்கு வருவார்கள் என்று இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சார் பதிவாளர் அலுவலகங்களில் நாளை 100 டோக்கன்களுக்கு பதிலாக 150 டோக்கன்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.