தமிழகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் நிலையலான அதிகாரிகள் ஒன்பது பேரை இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா அறிவித்துள்ளார். ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலராக சாந்தகுமார், விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலராக ராஜேந்திரன், திருவண்ணாமலை சிப்காட் தொழில் பூங்கா நில எடுப்பு அதிகாரியாக விஜய் பாபு, பரந்தூர் நில எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலராக நாராயணன் உட்பட ஒன்பது அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இரவோடு இரவாக மாற்றியது தமிழக அரசு…. அதிரடி அறிவிப்பு….!!!
Related Posts
“மாற்றம் தருவதாகச் சொன்னவர்களின் பட்ஜெட் ஏமாற்றமே”… முன்னாள் வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கு..!!!!
தமிழகத்தில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட் குறித்து முன்னாள் வேளாண் துறை அமைச்சரான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். மாநிலத்தில் ஆட்சியில் உள்ளவர்கள் தாங்கள் கொண்டுவரப் போவதாகக் கூறிய பெருத்த மாற்றங்கள் மற்றும் புதிய திட்டங்கள் எவையும் இந்த…
Read more“பேருந்து முதல் மெட்ரோ வரை எல்லாமே இருக்கா?”… சென்னையில் வரலாறு படைத்த டிஜிட்டல் பயணம்… புதிய மைல்கல்லை எட்டிய சென்னை ஒன் செயலி..!!!
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் பொதுமக்களின் தினசரி பயணங்களை மிகவும் எளிமையாகவும் விரைவாகவும் மாற்றும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘சென்னை ஒன்’ செயலி தற்போது புதியதொரு வரலாற்று மைல்கல்லை வெற்றிகரமாக எட்டியுள்ளது. பொதுமக்கள் எவ்வித சிரமமுமின்றி ஒரே செயலியைப் பயன்படுத்தி மாநகரப் பேருந்துகள், மெட்ரோ…
Read more