இந்தியாவில் பிரபல ஓடிடி தளமான நெட்ப்ளிக்ஸ்அக்கவுண்டில் ஒட்டுமொத்த நண்பர்கள் கூட்டமும் படம் பார்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்நிலையில் netflix பாஸ்வோர்ட் சேர் யூசர் களுக்கு அதிரடியாக கூடுதல் கட்டணத்தை விதித்துள்ளது. அதன்படி தற்போது அமெரிக்காவில் தங்கள் வீட்டு உறுப்பினர்களுக்கு Netflix அக்கவுண்டை ஷேர் செய்ய வேண்டாம் என netflix நிர்வாகம் ஈமெயில் அனுப்பி வருகிறது. இதனைத் தொடர்ந்து இனி நெட்பிக்ஸ் அக்கவுண்டை ஷேர்செய்பவர்கள் மாதம் கூடுதலாக 7.99 அமெரிக்க டாலர்கள் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.