நெட்ஃபிளிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ உள்ளிட்ட பிரபல OTT தளங்களை இலவசமாக பார்க்க பயனாளர்கள் ஜியோ (அ) ஏர்டெல்லில் இருந்து போஸ்ட்பெய்ட் திட்டங்களை வாங்கலாம். அமேசான் ஏற்கனவே பயனாளர்களுக்கு 1 மாத இலவச சோதனை சலுகையை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நெட்ஃபிளிக்ஸ் மற்றும் அமேசான் ப்ரைம் வீடியோ ஆகிய பிரபலமான OTT இயங்குதளங்களுக்கு இலவச அணுகலை பெற ஜியோ (அ) ஏர்டெல்லிடம் இருந்து போஸ்ட்பெய்ட் திட்டங்களை வாங்க வேண்டும். போஸ்ட்பெய்ட் திட்டங்களுக்கு பணம் செலுத்துவோர் Netflix மற்றும் Amazon Prime வீடியோவை இலவசமாகப் பெற இயலும். ஜியோ மற்றும் ஏர்டெல்லின் ப்ரீபெய்டு பயனாளர்கள் போஸ்ட்பெய்டுக்கு மாறவேண்டும். ஏனென்றால் இந்த 2 சந்தாக்களை வழங்கும் எந்த திட்டமும் டெலிகாம் ஆபரேட்டர்களிடம் இல்லை.