தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பதற்கான பணி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கிய நிலையில் மின்னு நுகர்வோர்கள் அனைவரும் மின் இணைப்புடன் ஆதார் இணைக்க வேண்டும் என மின்வாரியம் அறிவுறுத்தி வருகிறது. இதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடையும் நிலையில் தற்போது மின் இணைப்பு என்னுடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளது சரிபார்க்கும் வசதியை மின்வாரியம் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி https://www.tneblted.gov.in/billstatus/billstatus.XHTMLஎன்ற இணையதளத்திற்கு சென்று மின் இணைப்பு எண் மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை பதிவிட்டு உங்கள் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை தெரிந்து கொள்ளலாம்.
நாளை கடைசி நாள்…. உடனே செக் பண்ணுங்க…. தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!!!
Related Posts
என்னை நீக்குவதற்கு அண்ணன் அன்புமணி ராமதாஸுக்கு எந்த அதிகாரமும் இல்லை… எம்.எல்.ஏ அருள் பரபரப்பு பேட்டி..!!
பாமக எம்எல்ஏ அருள் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, பாட்டாளி மக்கள் கட்சிகளுடைய 36 ஆண்டுகளாக மருத்துவர் அய்யா அவர்களுடன் தொடர்ந்து பயணித்து வருபவன் நான். என்னை பொருத்தவரையில் நிரந்தர தலைவர் மருத்துவர் அய்யா மற்றும் சின்னையா அன்புமணி…
Read moreஇளைஞரை போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போய் காலால் எட்டி உதைத்து சித்ரவதை செய்த காவல்துறையினர்….தேனியில் பரபரப்பு …!!!
சிவகங்கை மாவட்ட கோவில் காவலாளி அஜித் குமார் காவல்துறையினரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து, தேனி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் இளைஞர் ஒருவர் போலீசாரால் அடித்து துன்புறுத்தப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது தேனி மாவட்ட…
Read more