தென் சீனாவின் குவாங்டாங் நகரில் நடை பயிற்சியை சென்று கொண்டிருந்த லின் என்ற பெண் தன்னுடைய வளர்ப்பு நாயையும் உடல் அழைத்துச் சென்றுள்ளார். நடைப்பயிற்சி சென்று கொண்டிருந்தபோது திடீரென ஒரு கடைக்குள் புகுந்த அந்த நாய் அங்கிருந்து லாட்டரி சீட்டு ஒன்றை கவ்வியது.

இதனால் அந்த சீட்டை அந்தப் பெண் வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதன் பிறகு அதனை சுரண்டி பார்த்தபோது 1 32 டாலர் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 11,521.92 ரூபாய் பரிசு விழுந்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்த அந்த பெண் தன்னுடைய நாய்க்கு அந்த பணத்தில் சரிசமமாக உணவு வாங்கிக் கொடுத்துள்ளார்.