நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு காமராஜர் ஆதித்தனார் கழகம் ஆதரவு தெரிவித்துள்ளது. கள்ளுக்கடைகளை திறப்போம் என பாஜக உறுதியளித்துள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்தால் இளைஞர்கள் பெரும்பாலானோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பதால் ஆதரவு அளிப்பதாக கராத்தே செல்வினின் மனைவி வயோலா அறிவித்துள்ளார். ராக்கெட் ராஜா ஹரி நாடார் இடையே மோதல் வெடித்ததால் நாடார் சமூக வாக்கு பாஜகவுக்கு செல்ல வாய்ப்புள்ளது.