ராஜஸ்தான் மாநிலத்தின் பரபரப்பான சாலை ஒன்றில், இளம்பெண் ஒருவர் இளைஞர் ஒருவரின் மீது அமர்ந்து கொண்டு அநாகரீகமான முறையில் நடந்துகொண்ட வீடியோ இணையதளங்களில் தீயாய் பரவி வருகிறது. பொதுவெளியில் போக்குவரத்து மிகுந்த சாலையில் அரங்கேறிய இந்த அதிர்ச்சிகரமான செயல், அங்கிருந்த வழிப்போக்கர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

இந்த அநாகரீகச் செயலைக் கண்ட மக்கள் அதிர்ச்சியில் கண்களை மூடிக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோ, கலாச்சாரச் சீரழிவு மற்றும் பொது ஒழுக்கம் குறித்த காரசாரமான விவாதங்களை எழுப்பியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Ladylawyer ⚖️ 👩‍⚖️ (@lawwaliladki1)

“>

இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாகவும், பொது இடங்களில் இதுபோன்ற கண்ணியமற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் கவனத்தை ஈர்ப்பதற்காக இளைஞர்கள் எல்லை மீறுவது பொதுமக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.