தெரு நாய்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சாலையில் நடந்து செல்லும் பொது மக்களையும், தெருவில் விளையாடும் குழந்தைகளையும் தெரு நாய்கள் விரட்டி கடிப்பதால் உயிருக்கே ஆபத்து ஏற்படுகிறது. சோசியல் மீடியாவில் பொதுமக்களை தெரு நாய்கள் விரட்டி கடிக்கும் வீடியோக்களை பார்த்திருப்போம்..
#kozhikode #StreetDogs #DinakaranNews https://t.co/KDbmBrFRtq pic.twitter.com/rv7kOqDsMC
— Dinakaran (@DinakaranNews) July 27, 2025
அந்த வகையில் கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே பள்ளி மாணவிகளை தெருநாய்கள் துரத்தி கிடைக்க முயன்றது. சத்தம் போட்டு மாணவிகள் விரட்டியதால் நாய்கள் அங்கிருந்து சென்றது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
