தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர நாளை முதல் இணையவழியாக விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவ கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார். நாளை முதல் ஜூலை 10ம் தேதி வரை www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். ஜூலை 2வது வாரத்தில் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு துவங்குகிறது. இந்தாண்டு நீட் தேர்வில் 78 ஆயிரம் மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
தமிழ்நாட்டில் நாளை முதல்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!
Related Posts
“கள் விற்பனைக்கு அனுமதியா?”… தென்காசி துப்பாக்கிச்சூடு வழக்கில் அதிரடி திருப்பம்.. சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்ட ஹைகோர்ட் கிளை.. நீதிபதி போட்ட அதிரடி கண்டிஷன்..!!!
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கள் இறக்கியதாக வந்த புகாரின் பேரில், பனை தொழிலாளி ஒருவர் மீது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் (எஸ்.ஐ) நடத்திய துப்பாக்கிச்சூடு தொடர்பான வழக்கை சிபிசிஐடி (CB-CID) விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாக…
Read moreமீன் குழம்பு நல்லா இல்லன்னு சொன்னது ஒரு குத்தமா…? “ஒரு தட்டு சாப்பாட்டில் உயிரே போன விபரீதம்”… கணவன் திட்டியதால் உயிரையே விட்ட கர்ப்பிணி..!!!
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே, சமைத்த மீன்குழம்பு ருசியாக இல்லை என்று கணவர் திட்டியதால் மனமுடைந்த 4 மாத கர்ப்பிணிப் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த திலக்நாயக் (25),…
Read more