தமிழகத்தில் 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டைகள் ஒரு மாதத்தில் தபாலில் அனுப்பி வைக்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். புதிதாக விண்ணப்பித்தவர்கள் மற்றும் முகவரி மாற்றத்திற்கு விண்ணப்பித்தவர்கள் ஆகியோருக்கு புதிய அட்டைகள் தயாராகி வருகின்றன. தேர்தல் வேட்பு மனு தாக்கலுக்கு பத்து நாட்களுக்கு முன்பு வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணிகள் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்
தமிழக மக்களே… ஒரு மாதத்தில் உங்க வீடு தேடி வருகிறது.. ரெடியா இருங்க…!!!
Related Posts
“லிஸ்ட் கைல இருக்கு…. யார் யார் எங்க வாங்குறாங்கன்னு தெரியும்” அமைச்சர்களுக்கு செக் வைத்த நயினார் நாகேந்திரன்….!!
”யார் யார் எங்கெல்லாம் வாங்குகிறார்கள் என்ற முழு பட்டியலும் தற்போது எங்கள் கையில் உள்ளது!” – தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், ஆளுங்கட்சி அமைச்சர்களுக்கு எதிராக இப்படி ஒரு வெடிகுண்டை தூக்கிப்போட்டு அரசியல் களத்தையே சூடேற்றியுள்ளார்.…
Read more”பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் சரியான தீர்வு” – தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிரடி பேச்சு….
நாட்டில் நாளுக்கு நாள் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருவது பெரும் கலாச்சார சீரழிவைக் காட்டுவதாகத் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மிகுந்த வேதனையுடனும் ஆவேசத்துடனும் குற்றம்சாட்டியுள்ளார். இத்தகைய கொடூரமான குற்றங்கள் பெருகுவதற்குச் சமூகத்தில் தடையின்றிப் புழங்கும் போதைப்பொருட்களே முதன்மையான காரணம் என்றும்…
Read more