தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பதற்கான பணி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கிய நிலையில் மின்னு நுகர்வோர்கள் அனைவரும் மின் இணைப்புடன் ஆதார் இணைக்க வேண்டும் என மின்வாரியம் அறிவுறுத்தி வருகிறது. இதற்கான கால அவகாசம் இன்றுடன்  முடிவடையும் நிலையில் தற்போது மின் இணைப்பு என்னுடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளது சரிபார்க்கும் வசதியை மின்வாரியம் அறிமுகம் செய்துள்ளது.

அதன்படி https://www.tneblted.gov.in/billstatus/billstatus.XHTMLஎன்ற இணையதளத்திற்கு சென்று மின் இணைப்பு எண் மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை பதிவிட்டு உங்கள் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை தெரிந்து கொள்ளலாம்.