தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மே 31ஆம் தேதிக்குள் பாடப் புத்தகங்களை அனுப்ப வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறக்கும் நாள் அன்று பாட புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்களை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜூன் நான்காம் தேதி மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் அதன் பிறகு பள்ளிகள் திறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகம் முழுவதும் பள்ளிகளில் மே 31ஆம் தேதிக்குள்…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!
Related Posts
Flash: “ரூ.25,000 டூ ரூ.50,000 உயர்வு” சுதந்திர தின விழாவில் செம சர்ப்ரைஸ் கொடுத்த முதல்வர்….!!
நாட்டின் 80-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றிய முதலமைச்சர், நாட்டின் பாதுகாப்புக்கும் விடுதலைக்கும் பாடுபட்ட தியாகிகளையும்…
Read moreBREAKING: “மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம்” சவரன் ரூ.1.13 லட்சத்தைத் தாண்டியது…. அதிர்ச்சியில் பொதுமக்கள்….!!
தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கங்களைக் கண்டு மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. குறிப்பாக, சுபமுகூர்த்த தினங்கள் மற்றும் பண்டிகைக் காலங்கள் நெருங்கி வரும் சூழலில், தங்கத்தின் விலை மாற்றம் நடுத்தரக் குடும்பங்களுக்கும் நகைப் பிரியர்களுக்கும்…
Read more