தெலுங்கு வருட பிறப்பை (உகாதி) முன்னிட்டு தமிழகத்தில் இன்று பொது விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக இன்று சட்டப்பேரவையும், தலைமைச் செயலாக அலுவலகங்களும் இயங்காது. வங்கிகள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாளில் இன்று ஜாலியாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான கிரிக்கெட் போட்டியை பார்த்து ரசியுங்கள்.
தமிழகம் முழுவதும் இன்று (மார்ச் 22) பொது விடுமுறை அறிவிப்பு….!!!!
Related Posts
FLASH: குடிநீர் கேன் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை…. உணவு பாதுகாப்பு துறை அதிரடி அறிவிப்பு…!!
தமிழகத்தில் குடிநீர் கேன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு உணவு பாதுகாப்புத் துறை இன்று (மே 6) புதிய நெறிமுறைகளை அறிவித்து, அவற்றை கடைப்பிடிக்கவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து மாநில உணவு பாதுகாப்புத்…
Read moreவக்பு வாரிய திருத்தச் சட்டத்திற்கு எதிராக வழக்கு… சிறுபான்மையினர் உரிமையை பாதுகாக்க போராடுவோம்… த.வெ.க பதிவு…!!!
வக்பு வாரிய திருத்தச் சட்ட மசோதா மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து எதிர்க் கட்சியினர் பலரும் அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். இதனையடுத்து வக்பு வாரிய திருத்தச் சட்ட மசோதாவிற்கு எதிரான வழக்கில் சட்டப்படி புதிய…
Read more