தமிழகம் முழுவதும் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கடந்த சில வருடங்களாக ஆங்கில மொழி வழியில் படிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதற்கு ஏற்றவாறு பள்ளிகளில் ஆங்கில வழி கற்பித்தலை அதிகரிப்பதற்கு பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக அரசு தொடக்கப் பள்ளிகளில் ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பெங்களூரில் உள்ள மண்டல ஆங்கில மொழி பயிற்சி நிறுவனம் மூலமாக டிசம்பர் 4 ஆம் தேதி முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சிக்கான ஆசிரியர்களை தேர்வு செய்து பட்டியல் அனுப்புமாறு அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில பயிற்சி…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு…!!!
Related Posts
நாங்க கோபாலபுரத்து கொள்ளைக்காரர்களா..? “ஆர்வக்கோளாறுன்னு பேர மாத்துங்க”.. ரூ.10,000 இருக்குன்னு சொல்லிட்டு டிபென்டர் காரில் சுத்தும் ஸ்டாலின்… வெளுத்து வாங்கிய தவெக…!!!
முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்கா, வேலூர் அமிர்தி வன உயிரியல் பூங்கா மற்றும் சேலம் குரும்பட்டி வன உயிரியல் பூங்கா ஆகியவற்றுக்கு வரும் ஜூன் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் பார்வையாளர்கள் கட்டணமின்றி அனுமதிக்கப்படுவார்கள் என்று…
Read moreசோசியல் மீடியா பொய் சொல்லிட்டு..! “ரூ.10,000 பேர் இருந்தும் குப்பையே இல்ல”… சென்னை மெரினா பீச்சை புகழ்ந்து தள்ளிய வெளிநாட்டு பயணி… நெகிழ்ச்சி வீடியோ…!!
இந்தியாவில் சுற்றுலா மேற்கொண்டு வரும் ஜாக் ஹீட்டன் என்ற பிரிட்டிஷ் டிஜிட்டல் கிரியேட்டர், இந்தியா குறித்து சமூக வலைதளங்களில் பரப்பப்படும் எதிர்மறையான கருத்துக்களைக் கேள்வி எழுப்பி வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. “இந்தியாவைப் பற்றி சமூக வலைதளங்கள் என்னிடம் முற்றிலும்…
Read more