மலையாள மற்றும் தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்த நடிகை ரஜிஷா விஜயன் தமிழில் கர்ணன், ஜெய் பீம், சர்தார் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் மலையாள சினிமாவில் ஒளிப்பதிவாளர் ஆக இருக்கும் டோபின் தாமசை காதலித்து வருகிறார். இவரின் பிறந்தநாள் என்று எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து என்னுடைய எல்லாமுமானவள் நீ என்று சொல்லி டோபின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். எப்போது திருமணம் என்று ரசிகர்கள் கேட்டு புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்.