ஜூன் 7ல் பள்ளியில் திறப்பை முன்னிட்டு வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தேதிகளில் 2,200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. தமிழகத்தின் முக்கிய இடங்களில் இருந்து சென்னைக்கு 900 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, சேலம் போன்ற இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. 1300 சிறப்பு பேருந்துகள் உட்பட மொத்தம் 2,200 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என விரைவு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது..