பெங்களூரு மெட்ரோ ரயில்வே ஸ்டேஷனில் நடந்த ஒரு சம்பவம் தற்போது நெட்டிசன்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. அதாவது ஒரு ஜோடி டிக்கெட் கவுண்டருக்கு சென்றபோது அந்த வாலிபர் அந்த இளம் பெண்ணின் மேல் ஆடைக்குள் கைவிட்டு மிகவும் அருவருக்கத்தக்க வகையில் நடந்து கொள்கிறார். டிக்கெட் வாங்கியதில் தொடங்கி ரயில்  ஏறும் வரையில் அந்த வாலிபர் அந்த பெண்ணின் மேலாடையில் இருந்து கையை எடுக்கவே இல்லை.

 

அங்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருந்த போதிலும் அந்த இளம் பெண்ணும் அதனை கண்டு கொள்ளாமல் இருந்தார். அவர் அந்த பெண்ணின் மேலாடைக் க்குள் கைவிட்டு மிகவும் அசிங்கமாக நடந்து கொண்ட நிலையில் இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வரும் நிலையில் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும் இது சார்பாக மெட்ரோ ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகிறது.