பியூட்டி பார்லரில் அடிக்கடி Hair Straightening செய்ததால் 26 வயது இளம்பெண்ணின் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முடியை நேராக்க பயன்படுத்தப்படும் அமிலங்கள் இளம் பெண்ணின் உடலில் நுழைந்து சிறுநீரகத்தை பாதித்ததாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும் அழகை மெருகேற்ற தற்போது பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் உடலுக்கு ஆபத்து என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.