பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி மக்கள் மத்தியில் இன்று தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளவர்தான் அறந்தாங்கி நிஷா. இவர் தற்போது சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று விட்டார். இவர் தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டும் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தார்.

இந்நிலையில் தனியாக யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி அறந்தாங்கி நிஷா மீடியா துறையில் உடைத்த பணத்தில் சொந்த ஊரில் சொந்தமாக வீடு ஒன்றை கட்டியுள்ளார். அதனை வீடியோவாக எடுத்து அவர் தனது youtube சேனலில் பதிவேற்றம் செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வர நிஷாவின் வீட்டின் பெருமதி ஒரு கோடி அதிகம் எனவும் கருத்துக்களை பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.