சென்னை மாநகராட்சிக்கான 2024 – 25ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் மொத்தம் 82 புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார் மேயர் பிரியா.  இந்நிலையில் சென்னை மாநகராட்சியின் 2024-25ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார் மேயர் பிரியா. இதில் பல அறிவிப்புகள் வெளியாகி வரும் நிலையில் சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் பள்ளி மாணவர்களை கல்வி சுற்றுலா அழைத்துச் செல்ல 45 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.