சென்னை மாநகராட்சிக்கான 2024 – 25ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் மொத்தம் 82 புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார் மேயர் பிரியா. இந்நிலையில் சென்னை மாநகராட்சியின் 2024-25ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார் மேயர் பிரியா.
BREAKING: 2024-25ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார் மேயர் பிரியா…!!!
Related Posts
“மழை வருவதற்குள் இதை செய்யாவிட்டால் ஆபத்து!” எழும்பூர் கால்வாயில் மோகினி ஆட்டம் காட்டும் அதிநவீன ரோபோட்.. மாநகராட்சியின் அதிரடி தூர்வாரும் பணிகள்…!!”
சென்னையில் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தீவிரமடைந்து வரும் நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் மழைநீர் வடிகால்கள் மற்றும் கால்வாய்களைத் தூர்வாரும் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. திரு.வி.நகர் மண்டலம், 74-வது வார்டுக்கு உட்பட்ட ராஜீவ் காந்தி நகர் அருகே உள்ள எழும்பூர்…
Read more“இந்த 11 பிராண்ட் சரக்க குடிக்கிறீங்களா?” FSSAI போட்ட அதிரடி தடை.. முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டு அதிரடியாகத் தூக்கப்பட்ட பிராண்டுகள்…!!”
திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லியில் இயங்கி வரும் ‘என்ரிகா என்டர்பிரைசஸ்’ நிறுவனத்தின் மதுபான ஆலைகளில் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சோதனையில் பெரும் முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. இந்நிறுவனம் தயாரிக்கும் 11 வகையான மதுபானங்களில், அனுமதிக்கப்பட்ட…
Read more