சென்னை மாநகராட்சிக்கான 2024 – 25ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் மொத்தம் 82 புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார் மேயர் பிரியா. இந்நிலையில் சென்னை மாநகராட்சியின் 2024-25ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார் மேயர் பிரியா. இதில் பல அறிவிப்புகள் வெளியாகி வரும் நிலையில் சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் பள்ளி மாணவர்களை கல்வி சுற்றுலா அழைத்துச் செல்ல 45 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி பட்ஜெட் 2024: பள்ளி மாணவர்களுக்கு சுற்றுலா – வெளியான சூப்பர் அறிவிப்பு…!!
Related Posts
+2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் கவனத்திற்கு… வெளியான முக்கிய தகவல்…!!
பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வியடைந்தவர்கள், துணைத் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. நாளை முதல் ஜூன் 1 வரை, மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலேயே துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வு எழுதி தோல்வி அடைந்தவர்கள்,…
Read moreசாலை விபத்தில் சிக்குபவர்களை காப்பாற்றினால் ரூ.5000 வெகுமதி…. தமிழக அரசு அறிவிப்பு…!!
சாலை விபத்துக்களில் சிக்குபவர்களின் உயிரைக் காப்பாற்றுபவர்களுக்கு ரூ.5,000 வெகுமதி அளிக்க தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டு இருந்தது. ஏற்கனவே இந்த உதவிக்கு ஒன்றிய அரசு ரூ.5,000 வெகுமதி அளித்து வரும் நிலையில், மாநில அரசின் பங்களிப்பாக இனி கூடுதலாக ரூ.5,000 வழங்கப்படும்…
Read more