இந்தியாவின் 76 வது சுதந்திர தினத்தை நாம் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அமேசான் இந்தியா தனது தரத்தின் அதன் சிறப்பு விற்பனையை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அமேசானில் கிரேட் பிரீடம் சேல் திருவிழா வருகின்ற ஆகஸ்ட் 5ஆம் தேதி 9ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வீட்டுக்கு தேவையான பொருட்களை 25 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் வாங்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அமேசான் ப்ரைம் சந்தாதாரர்களுக்கு ஒரு நாள் முன்னதாக ஆகஸ்ட் 4ஆம் தேதியை இந்த ஆஃபர் சேல் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.