ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப்பதக்கம் என்று அசத்தியுள்ளது. இன்று நடைபெற்ற வில்வித்தை காம்பௌண்ட் பிரிவில் IND vs KOR அணிகள் மோதிக்கொண்டன. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இந்தியாவின் ஜோதி 149 -145 என்ற புள்ளி கணக்கில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். அவருடைய இந்த வெற்றியை பலரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.