ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம் என்ற இந்திய ஆண்கள் ஹாக்கி அணிக்கு ரொக்க பரிசை ஹாக்கி இந்தியா அறிவித்துள்ளது. ஒவ்வொரு வீரருக்கும் 5 லட்சமும் துணை பணியாளர்களுக்கு தலா 2.5 லட்சமும் ரொக்க பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ஜப்பானுக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்தியா 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற தங்கம் வென்றது. இதனைத் தொடர்ந்து ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற வீரர்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய் ரொக்க பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.