“பயாலஜிக்காக நான் மனித பிறவி அல்ல, கடவுள் என்னை ஏதோ ஒரு காரணத்திற்காக இந்த உலகிற்கு அனுப்பி வைத்துள்ளார்” என பிரதமர் மோடி பேசி இருந்தார். இந்நிலையில் இதற்கு பிரபல பாடகர் ஸ்ரீனிவாஸ் கடுமையாக சாடியுள்ளார். அதாவது, யாராவது தங்களை அவதாரம் என்றோ, சிறப்பு படைப்பு என்றோ நினைத்தால்  அவர்களில் மன நோய்க்கு உடனடியாக சிகிச்சை தேவை.

மனிதனாக இருப்பது மட்டுமே முக்கியம். ஆனால் மனிதனாக இருப்பதைவிட சிறந்தவர்கள் இங்கு யாரும் இல்லை என்று கடுமையாக விமர்சித்தூர். பிரதமரின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.